தினம் ஒரு கோபுர தரிசனம்
சிவாஸ்தானம் பிரமபுரீஸ்வரர் திருக்கோவில்
இறைவர் திருப்பெயர்: பிரமபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்: பிரமன்
தல வரலாறு
இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
பிரமனின் சிவ வழிபாட்டை ஏற்று இறைவன் உமாதேவியுடன் காட்சிதந்தருளிய தலம்.
பிரம்மாவின் விருப்பத்தின்படி இறைவன் இவ்விடத்தை தமக்கு ஆஸ்தானமாக ஏற்றுக்கொண்டார். ஆதலின் இவ்விடம் சிவாஸ்தானம் என்று பெயர் பெற்றது
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் – சின்ன காஞ்சிபுரத்தை அடுத்துள்ள தேனம்பாக்கம் பகுதியில் இக்கோயில் உள்ளது.