தினம் பத்து (25/07/2020) கவிஞர் மா கணேஷ்
1️⃣ ஊரும் பேரும் நூலின் ஆசிரியர் – ரா.பி. சேதுப்பிள்ளை.
2️⃣ சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம் – 1923.
3️⃣ சர்வோதயா இயக்கம் – ஜெய்பிரகாஷ் நாராயணன்.
4️⃣ கி.வா.ஜ.என்பதின் விரிவாக்கம் – கிருஷ்ணசாமி வாகீச ஜகன்நாதன்.
5️⃣ வடகிழக்கு எல்லை இரயில்வேயின் தலைமையிடம் – கௌகாத்தி.
6️⃣ தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – ஜானகி ராமச்சந்திரன்.
7️⃣ தேசிய தடுப்பூசி தினம் – மார்ச் 16.
8️⃣ முதல் உலக தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம் – கோலாலம்பூர்(மலேசியா).
9️⃣ பீகாரின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது – ஷாகி லிச்சி.
🔟 Rotten என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – அழுகிய.
வினா விடைகள் தயாரிப்பு :- மா.கணேஷ். கொன்னையூர்.