கவிதைகள்செய்திகள்வாழ்வியல்

தினம் பத்து (31/07/2020) கவிஞர் மா.கணேஷ்.

1.பாரத தேசம் என்ற நூலின் ஆசிரியர் – மகாகவி பாரதியார்.

2.ஆறாம் உலக தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம் – கோலாலம்பூர்.

3.இரண்டாம் உலகப் போர் தொடக்கம் – 1939.

4.சேவா சமிதி – எச்.என்.குன்ஸீ.

5.ஆர் கே.நாராயணன் என்பதின் விரிவாக்கம் – ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன்.

6.மத்திய இரயில்வேயின் தலைமையிடம் – மும்பை (சத்ரபதி சிவாஜி முனையம் ).

7.தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் – சிவாஜி கணேசன்.

8.தேசிய இரத்த தான தினம் – அக்டோபர் 01.

9.கர்நாடகத்தின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது – சிர்சி சுபாரி.

10.Jealous என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – பொறாமை.

நன்றி
கவிஞர் மா.கணேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *