தினம் பத்து (02/08/2020) கவிஞர் மா.கணேஷ்
1.இசையமுது நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்.
2.எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைப் பெற்ற இடம் – தஞ்சாவூர்.
3.வெள்ளையனே வெளியேறு இயக்கம் – 1942.
4.வன மகோத்ஸவம் – கே.எம்.முன்ஷி.
5.கே.பி.சுந்தராம்பாள் என்பதின் விரிவாக்கம் – கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்.
6.தெற்கு இரயில்வேயின் தலைமையிடம் – சென்னை.
7.தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை.
8.பொறியாளர்கள் தினம் – செப்டம்பர் 15.
9.எலுமிச்சையில் உள்ள அமிலம் – சிட்ரிக் அமிலம்.
10.Notable என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – குறிப்பிடத்தக்க.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்