தினம் பத்து (01/08/2020) கவிஞர் மா கணேஷ்
1.நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் – விளம்பி நாகனார்.
2.ஏழாம் உலகத் தமிழ் மாநாடு நடைப் பெற்ற இடம் – மொரீஷியஸ்.
3.ஆகஸ்ட் நன்கொடை – 1940.
4.சோஷியல் சர்வீஸ் லீக் – என்.எம்.ஜோஷி.
5.மேற்கு இரயில்வேயின் தலைமையிடம் – மும்பை(சர்ச்கேட்)
6.உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் – விஸ்வநாதன் ஆனந்த்.
7.தேசிய கணித தினம் – டிசம்பர் 22.
8.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் என்பதின் விரிவாக்கம் – அவுல் பக்கிர் ஜெயினுலாபுதீன் அப்துல் கலாம்.
9.புளியில் உள்ள அமிலம் – டார்டாரிக் அமிலம்.
10.Veneration என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – பெருமதிப்பு.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்