தினம் பத்து (05/08/2020) கவிஞர் மா.கணேஷ்
1.திண்ணையை இடித்து தெருவாக்கு – தாராபாரதி.
2.இந்தியா சுதந்திரம் அடைதல் – 1947.
3.இந்தியன் இன்டிபென்டன்ஸ் லீக் – ராஷ்பிகாரி போஸ்.
4.ஐ.நா.சபை பெண்கள் ஆண்டு – 1978.
5.வி.பி.சிங் என்பதின் விரிவாக்கம் – விஸ்வநாத் பிரதாப் சிங்.
6.தென் மேற்கு இரயில்வேயின் தலைமையிடம் – ஹீப்ளி.
7.தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி – திலகவதி ஐ.பி.எஸ்.
8.நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு – நார்வே.
9.RBI தொடங்கிய ஆண்டு – 01/04/1935.
10.Yearning என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – ஆவல்.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்