உலகம்செய்திகள்வாழ்வியல்

தினம் பத்து (07/08/2020) கவிஞர் மா.கணேஷ்

1.ஓர் இரவு நூலின் ஆசிரியர் – அறிஞர் அண்ணா.

2.இந்தியா குடியரசு ஆகுதல் – 1950.

3.இந்திய தேசியக் காங்கிரஸ் – ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்.

4.ஐ.நா.சபை குழந்தைகள் ஆண்டு – 1979.

5.ஐ.கே.குஜ்ரால் என்பதின் விரிவாக்கம் – இந்தர் குமார் குஜ்ரால்.

6.தென் கிழக்கு மத்திய இரயில்வேயின் தலைமையிடம் – பிலாஸ்பூர்.

7.தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் – லத்திகா சரண்.

8.ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு – பின்லாந்து.

9.RBI அமைக்க பரிந்துரைத்த கமிட்டி – ஹில்டன் யங் குழு.

10.Acorus என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – வசம்பு.

நன்றி
கவிஞர் மா.கணேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *