தினம் பத்து (09/08/2020) கவிஞர் மா.கணேஷ்
1.அந்தக் காலம் இந்தக் காலம் – உடுமலை நாராயண கவி.
2.சத்ய சோதக் சமாஜம் – கோவிந்த ஃபுலே.
3.ஐ.நா.சபை பொன்விழா ஆண்டு – 1995.
4.டி.என்.சேஷன் என்பதின் விரிவாக்கம் – திருநெல்வேலி நாராயண சேஷன்.
5.கொங்கன் இரயில்வேயின் தலைமையிடம் – நவி மும்பை.
6.தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ – காளியம்மாள்.
7.காற்றாலைகளின் நாடு – ஹாலந்து.
8.நியூ இந்தியா பத்திரிக்கை – அன்னிபெசன்ட்.
9.RBI ஆரம்ப முதலீடு – 5 கோடி.
10.Superstition என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – மூட நம்பிக்கை.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்