தினம் பத்து (12/09/2020) கவிஞர் மா.கணேஷ்
1.திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் – அனிச்சம்,குவளை.
2.எலக்ட்ரானை கண்டறிந்தவர் – ஜெ.ஜெ.தாம்சன்.
3.விஷங்கள் பற்றியது – டாக்ஸிகாலஜி.
4.உலக கவிதை தினம் – மார்ச் 21.
5.குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
6.பொருளியல் என்பது செல்வத்தை பற்றிய ஓர் அறிவு என்று கூறியவர் – ஆடம்ஸ்மித்.
7.முந்நீர் பழந்தீவுகள் என அழைக்கப்பட்ட தீவு – மாலத்தீவு.
8.நாதஸ்வரம் செய்ய பயன்படும் மரம் – ஆச்சா மரம்.
9.உலக பெருமந்தம் உருவான ஆண்டு – 1930.
10.Myth என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – கட்டுக்கதை.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்