உலகம்சமூகம்செய்திகள்வாழ்வியல்

தினம் பத்து (13/09/2020) கவிஞர் மா.கணேஷ்

1.சிந்துக்குத் தந்தை – பாரதியார்.

2.மின்பல்பு கண்டறிந்தவர் – தாமஸ்ஆல்வா எடிசன்.

3.ரேகையியல் – டேக்டைலோகிராஃபி.

4.சலவைத்தூள் தயாரிக்கப் பயன்படும் சாதனம் – பெக்மென் சாதனம்.

5.புத்தர் முதல் உபதேசம் செய்த இடம் – சாரநாத்தில் உள்ள மான் பூங்கா.

6.1890ல் பொருளாதார கோட்பாடுகள் என்ற நூலை எழுதியவர் – ஆல்ஃபிரடு மார்ஷல்.

7.வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது – தாய்லாந்து.

8.விசிஷ்டாத்வைதம் என்ற கோட்பாட்டை பரப்பியவர் – இராமனுஜர்.

9.வேளாண்கடவுள் என அழைக்கப்படும் கோள் – சனிக்கோள்.

10.Witchcraft என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – சூனியம்.

நன்றி
கவிஞர் மா.கணேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *