தினம் பத்து (04/08/2020) கவிஞர் மா.கணேஷ்
1.சாகுந்தலம் நூலின் ஆசிரியர் – காளிதாசர்.
2.இடைக்கால அரசு அமைப்பு – 1946.
3.அஹமதீய இயக்கம் – மிர்ஸா குலாம் அஹமது.
4.ஐ.நா.சபை தொடங்கிய வருடம் – 1945.
5.பி.வி.நரசிம்மராவ் என்பதின் விரிவாக்கம் – பமலமூர்த்தி வேங்கட நரசிம்மராவ்.
6.தென் கிழக்கு இரயில்வேயின் தலைமையிடம் – கொல்கத்தா.
7.தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் – லெட்சுமி பிரானேஷ்.
8.இருமொழித் திட்டம் – 1967(தமிழ்+ஆங்கிலம்)அண்ணா.
9.ஆப்பிளில் உள்ள அமிலம் – மாலிக் அமிலம்.
10.Sane என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – அறிவுள்ள.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்