தினம் பத்து (29/07/2020) கவிஞர் மா கணேஷ்
1️⃣ எழிலோவியம் நூலின் ஆசிரியர் – வாணிதாசன்.
2️⃣ நான்காம் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம் – இலங்கை.
2️⃣ நான்காம் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம் – இலங்கை.
3️⃣ மூன்றாம் வட்ட மேசை மாநாடு – 1932.
4️⃣ சர்வன்ட் ஆஃப் இந்தியா சொசைட்டி – கோபால கிருஷ்ண கோகலே.
5️⃣ எம்.எஸ்.சுவாமிநாதன் என்பதின் விரிவாக்கம் – மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன்.
6️⃣ கிழக்கு மத்திய இரயில்வேயின் தலைமையிடம் – ஹசிப்பூர்.
7️⃣ சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி.தியாகராயர்.
8️⃣ இந்திய சுற்றுலா தினம் – ஜனவரி 25.
9️⃣ ஒடிசாவின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது – கந்தமால் ஹல்டி.
🔟 Talkative என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – வாயாடி.
வினா விடைகள் தயாரிப்பு :- மா.கணேஷ்.கொன்னையூர்.