மற்றவைகள்

Gangstaa – Thunivu Lyric Song with Tamil Lyric | Ajith Kumar | H Vinoth | Manju Warrier | Ghibran | Shabir Sulthan

Thunivu Ajith Kumar

Thunivu Ajith Kumar

‘‘சீண்டுனா சிரிப்பவன்

சுயவழி நடப்பவன் சரித்திரம் படைப்பவன்

HE’S LIKE A GANGSTA, HE’S A GANGSTA

பகைவனுக்கு இரக்கப்பட்டு பணிஞ்சுபோற துணிவு கொண்டு

பயணம் செய்யும் குணம்கொண்டவன்

HE’S LIKE A GANGSTA, HELL, HE’S A GANGSTA

நீதி காக்கும் நேர்மை கொண்டவன்

HE’S A GANGSTA

அநீதி கண்டு பொங்கி எழுபவன்

HE’S A GANGSTA பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும்

கூட GANGSTA

தாலாட்டும் தாய் சீறும்போதும் WHO THE WHO THE, GANGSTA.

I SAID, WHO THE GANGSTA COM’ON COM’ON சொல்லு

WHO THE GANGSTA HA HA TELL ME WHO THE GANGSTA

நம்பிக்கை இழக்காமல்

போர்த்தொடுப்பவன்

IT’S HIM IT’S HIM (GANGSTA) கடைசி நிமிடம் வரை

கரம் கொடுப்பவன்

IT’S HIM ITS HIM, (I SAID WHO THE GANGTSA)

வன்முறை தெரிந்தும் கண்ணில்

அமைதி கொண்டவன்

IT’S HIM ITS HIM, (சொல்லு. WHO THE GANGSTA)

வங்கக்கடலின் ஆழம் தெரிந்தும் இறங்குனா HE’S A GANGSTAAA..

GANGSTA, GANGSTA.

துணிஞ்சா வெற்றி நமதே

துணிஞ்சாவெற்றி நமதே

வா பதிலடிதான் தெரியுமடா

உனக்கு சம்பவம் இருக்கு

பார் முடிவில யார், பதிலடிதான்

இனிமே பிரச்சனை எதுக்கு

அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு

தடய ஒடச்சு பயத்த செரிச்சு ஊருக்குள்ள உள்ள மொத்த பய புள்ள

எதிர்த்து நிக்கட்டும்

I AM GANGSTA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *