செய்திகள்

காங்கேயம் காளை (Kangayam cattle)

காங்கேயம் காளை

காங்கேயம் காளை (Kangayam cattle) History

காங்கேயம் காளை 3

காங்கேயம் காளை (Kangayam cattle) என்பது இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரம் போன்ற பகுதிகளில் விவசாயப் பணிக்காக வளர்க்கப்படும் ஒரு வகை நாட்டு மாடு இனம் ஆகும். இந்த வகை இனங்கள், இந்தியாவின் பிரசித்தி பெற்ற உள்நாட்டு இனம் ஆகும். தென் இந்தியாவின் அடையாள சின்னமாக, இந்தக் காளைகள் போற்றப்படுகின்றன.

காங்கேயம் காளைகள் இயல்பாக 4,000 முதல் 5,000 கிலோ எடையிலான வண்டிப் பாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. கடுமையான காலநிலைக்கும், உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்பவும் தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல் கடுமையான வெயில், பஞ்சக் காலத்திலும் நொடித்து போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.

காங்கேயம் பசுக்களின் பாலில் உயர்தரமான சத்துக்கள் காணப்படுகின்றது. பொதுவாகப் பால் உற்பத்தி நேரங்களில் இந்த வகையான இனங்கள் ஒரு நாளைக்கு 1.8 லிட்டரிலிருந்து 2.0 லிட்டர் பால் வரை கொடுக்கும் தன்மை கொண்டது. இன்னும் பல இன பசுக்களின் வருகையினாலும் விவசாயம் குறைந்து போனதினாலும், இந்த இனங்கள் குறைந்து கொண்டுவருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.காங்கேய மாடுகள் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு வேலைக்காக விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன.

காங்கேயம் காளை 2

ஏற்றுமதி

காங்கேயம் காளைகள் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மட்டும் இல்லாமல் இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேயா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் பிரேசில் நாட்டில் இந்த வகை காளைகள் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு, மரபு வள மையம் சார்பாக சிறப்புக்கவனம் செலுத்தப்படுகிறது.

தோற்றம்

காங்கேயம் மாடுகள் பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும், ஆறு மாத காலத்திற்குப் பிறகு சாம்பல் நிறத்துக்கும் மாறிவிடும். காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்தில் இருக்கும், திமில், முன்பகுதி, பின்கால் பகுதிகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.

உட்பிரிவுகள்;

மயிலை (வெள்ளி)

பிள்ளை (வெண்மை)

செவலை (சிவப்பு)

காரி (கறுப்பு)

The Kangayam or Kangeyam is an Indian breed of draught cattle from the state of Tamil Nadu, in South India.  Its area of origin is Kongu Nadu, the region surrounding Coimbatore, close to the border between Tamil Nadu and Kerala,but it is distributed over a considerably wider area. The breed name derives from that of the town of Kangeyam. It may also be called Kanganad or Kongu.

காங்கேயம் காளை 4 edited

History

Kangeyam Heritage Cow

The Kangayam is a traditional draught breed of Tamil Nadu. It is not closely related to the other draught breed of the state, the Umblachery, but may have some influence from the Ongole.   Its area of origin is the region surrounding Coimbatore, close to the border between Tamil Nadu and Kerala,  but it is distributed over a considerably wider area; the name of the breed derives from that of the taluk of Kangeyam in Tiruppur District.

In 1996 there were 479000 of the cattle;[  in 2022 a total population of between 127500 and 152500 head was reported to DAD-IS. It has been exported to Brazil, where it is called the Cangaian.

Screenshot 2023 02 09 141051

Characteristics

The Kangayam is of medium size, with a height at the withers of some 125–140 cm and a body weight of 340–525 kg; two body types are described, a larger and a smaller.

The calves are red when born, but change to grey by the age of two; cows are grey or dark grey, bulls are darker and may be black on the head and foreparts. The colour of cows and oxen fades as they age, and cows may become completely white.

காங்கேயம் காளை 1

Use

The Kangayam was one of the two principal draught breeds used in Tamil Nadu, the other being the Hallikar. The cows give little milk: annual yield is in the range 342–1455 kg, with an average of 540 kg; the fat content is approximately 3.9%.

Bulls are used in traditional bull races, as are Hallikar and Ongole bulls. They are also commonly used in the traditional sport of Jallikattu.


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top