கவிதைகள்வாழ்வியல்

சிந்தனை துளிகள் Dr APJ அப்துல் கலாம்

வாய்ப்பிற்காக காத்திருக்காதே வாய்ப்பை நீ ஏற்படுத்திக்கொள்.

துன்பங்களை சந்திக்கத்தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.

கஷ்டம் வரும்போது நீ கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும், கண்களைத் திறந்துபார் நீ அதை வென்று விடலாம்.

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பக்கத்தை உலகையே படிக்க வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றிக்கான சிறந்தவழி.

அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

நன்றி... 

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *