TN MRB மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் – 101 வேலை வாய்ப்புகள்
TN MRB மருத்துவ சேவை வாரியத்தில் வேலைகள் 2020 (Tamil Nadu Medical Services Recruitment Board) 101 திறமையான உதவி தரம் II, மருத்துவர் உதவியாளர் – Skilled Assistant Grade II (Fitter Grade II), Physician Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.mrb.tn.gov.in விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் நாள் 16 ஆகஸ்ட் 2020. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பெயர்: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (Tamil Nadu Medical Services Recruitment Board – TN MRB)
இணையதளம்: www.mrb.tn.gov.in
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பணி: திறமையான உதவி தரம் II, மருத்துவர் உதவியாளர் – Skilled Assistant Grade II (Fitter Grade II), Physician Assistant
காலியிடங்கள்: 101
கல்வித்தகுதி: 10th, ITI, B.Sc
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
சம்பளம்: ரூ.19,500 – 1,12,400/- மாதம்
வயது வரம்பு: 18 – 58 வயது
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு தேதி: 25 ஜூலை 2020
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 16 ஆகஸ்ட் 2020
விண்ணப்பிக்கும் முறை:
- விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 16 ஆகஸ்ட் 2020 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Tamil Nadu Medical Services Recruitment Board Notification Link கிளிக் செய்யவும்
முக்கியமான இணைப்புகள்:
TN MRB Skilled Assistant Grade II (Fitter Grade II) Official Notification PDF