Popular

POPULAR

சாரைப்பாம்பு தகவல் (sarai pambu Information )

உயிரியல் வகைப்பாடுதிணை : விலங்கினம்தொகுதி : முதுகுநாணிதுணைத்தொகுதி : முதுகெலும்பிவகுப்பு : ஊர்வனவரிசை : செதிலூர்வனதுணைவரிசை : பாம்புகுடும்பம் : Colubridaeபேரினம் : Ptyasஇனம் : P. mucosusஇருசொற் பெயரீடு Ptyas…

இனிமேல் மழைக்காலம்.கவிஞர் இரா.இரவி.

இனிமேல் மழைக்காலம் வந்தால் நாம்இனிதே மழைநீரை சேமித்து வைப்போம்! வானிலிருந்து வழிந்திடும் அமுதம் மழைவரவேற்போம் வந்ததும் வீணாகாது சேமிப்போம்! பணத்தை சேமித்து வைப்பது போலவேபயன்தரும் மழையை சேமித்து வைப்போம்! கடலில் கலக்க விடாமல்…

சாம்பலாய் முடியும் உடல்.கவிஞர் இரா.இரவி

சதிராடும் மானிடனே உடன் உணர்ந்திடுசாம்பலாய் முடியும் உடல் உன் உடல் ! தான் என்ற ஆணவம் அகற்றி விடுதன்னைப் போலவே பிறரை நேசித்திடு ! எல்லாம் எனக்குத் தெரியும் என்றுஎப்போதும் நீ எண்ணி விடாதே ! உனக்குத் தெரியாதவை கோடி…

தேநீர் பொழுதுகள்!கவிஞர் இரா .இரவி

தேநீர்ப் பொழுதுகள் தெம்பு தருபவைதளர்ச்சி நீக்கி சுறுசுறுப்பு வழங்குபவை! தாகம் தணிக்கும் தவிப்பை நீக்கும்தரமாக இருந்தால் மனம் மகிழும்! விழாக்களிலும் தேநீர்ப் பொழுதுகள் உண்டுவிசாரணைகள் அப்பொழுதுகளில் நடப்பது உண்டு! அறியாத…

‘இரண்டாவது கோப்பை’ கவிஞர் இரா .இரவி !

இரண்டாவது கோப்பை எதிர்பார்ப்பது தவறுஎல்லோருக்கும் ஒரு கோப்பை என்பதே சரி ! தமிழகம் வந்தபோது காந்தியடிகளுக்குதாகம் தணிக்க இளநீர் வழங்கினார்கள் ! குடித்துவிட்டு சுவையாக உள்ளது என்றார்காந்தியடிகளுக்கு மற்றொரு இளநீர் தந்தனர் !…

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை !கவிஞர் இரா .இரவி !

வராது வந்த கோடைமழையை எல்லோரும்வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது! ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் ! தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்தாவி வந்து பிடித்து வைத்தனர் மழைநீரை! குடை…

நோய்கள் நீக்கி நல் ஆரோக்கியம் அருளும் தன்வந்த்ரி மகாஹோமம்… நீங்களும் சங்கல்பிக்கலாம்!தன்வந்திரி (Dhanvantari) 

Dhanvantari Mahahoma which cures diseases and bestows good health... You can also Sankalp! Dhanvantari (Dhanvantari) தன்வந்திரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும்.…

கீழடி! கவிஞர் இரா. இரவி.

உலக நாகரிகம் அனைத்தும் இன்றுஉன்னத கீழடிக்கு கீழ் என்றானது! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவேமுன்னேற்றத்துடன் வாழ்ந்தவன் தமிழன்! எழுத்தறிவோடு இருந்தவன் தமிழன்என்பதை இன்று உணர்த்தியது கீழடி! உலகின் முதல்மொழி தமிழ்…

மெய் உறக்கம்.கவிஞர் இரா.இரவி

மெய் உறக்கம் உறங்கி வருடங்களாகி விட்டன !பொய் உறக்கம் உறங்கி பொழுது கழிகின்றது ! தொலைக்காட்சி வந்து தூக்கம் தொலைந்ததுதொல்லைக்காட்சியானது தொலைக்காட்சி ! தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர் நாளும்தொடர்கின்றது இரவில் …

தலைமுறை இடைவெளி.கவிஞர் இரா.இரவி

தலைமுறை இடைவெளி பெரிதாகி விட்டதுதலைவரை குடும்பத்தவரை மதிப்பதில்லை இப்போது ! மாதா பிதா குரு மதிப்பதில்லை இப்போதுமனம் போன போக்கில் இளையதலைமுறை ! காது கொடுத்து கருத்தைக் கேட்பதில்லைகண்டபடி பேசிடும் இன்றைய இளையோர் ! பணத்தின்…