ஸ்ரீ சாயி சத்சரித்திரம்
சாய்பாபா..’ இந்த மந்திரச்சொல்லின் ‘சாய்’ என்ற சொல்லுக்கு, ‘சாட்சாத் கடவுள்.’ என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.









நான் இருக்கும் வரை நீ கலங்காதே
நான் உன்னை கை விட மாட்டேன்.
எனது ஆசிர்வாதத்தினால்
நீ அனைவராலும் மதிக்கபடுவாய்…!!






























