“பாஜகவில் சசிகலா இணைய வரவேற்கிறோம்” – நயினார் நாகேந்திரன் | We will welcome Sasikala to the BJP
புதுக்கோட்டை: “பாஜகவுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம்” என பாஜக தமிழக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது:
Read More