அருந்ததியர்

செய்திகள்நம்மஊர்

நாமக்கல் அருகே அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் திடீர் ஆய்வு – அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார் | CM Stalin visits Arunthathiyar houses near namakkal

நாமக்கல்: நாமக்கல் அருகே சிலுவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு அவர்களது குறைகளை கேட்டறிந்ததுடன் அவர்களிடம் கலந்துரையாடினார்.

Read More