துளிப்பாக்கள் – கவிஞர் பாரியன்பன் நாகராஜன்
துளிப்பாக்கள் உயிர்ப் பிரிதல் மட்டுமல்லமனசு இறப்பது கூட மரணம்தான். மேலெழும் அனைத்தையும்தன்வசப்படுத்துகிறது ஈர்ப்புவிசையால் பூமி. ஒட்டு மொத்த மரத்தையும்தன் வசம் கொண்டிருக்கிறதுவேர்கள். எரியும் மெழுகுவர்த்திநின்று எதிர்க்கிறது பெரும் இருட்டை. புல்லில் பூத்தஒற்றைப் பனித்துளியில் புள்ளியாய்த்
Read More