தொலைகாட்சி

கவிதைகள்வாழ்வியல்

தொ(ல்)லைகாட்சிப்பெட்டி ! கவிஞர் இரா.இரவி.

பணக்காரர்களிடம் மட்டும்இருந்தது அன்று.ஏழைகளிடம் குடிசையிலும்இருக்கின்றது இன்றுநடுத்தர குடும்பத்திலோசொந்தமாக வாங்கியது ஒன்றுஅரசாங்கம் தந்து ஒன்றுபிரித்துக் கொண்டனர்.பெரியவர்கள் பார்க்க ஒன்றுசிறியவர்கள் பார்க்க ஒன்றுவக்கிரம் வளர்க்கும் தொடருக்குஅடிமையானது ஒரு கூட்டம்.பாலுணர்வை ஊட்டும்

Read More