ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
உணர்த்திச் சென்றனஅலைகள்கடலின் வனப்பை ! சந்தேகப்படுங்கள்நம்பாதீர்கள்“சாமி நான்” என்பானை ! மூடி மறைக்க முடியவில்லைகோடிகளால்சாமியார் லீலைகள் ! வளர்வது தெரியாதுவளரும்காதல் மரம் ! சொல்லில் அடங்காதுசொன்னால் புரியாதுகாதல்
Read Moreஉணர்த்திச் சென்றனஅலைகள்கடலின் வனப்பை ! சந்தேகப்படுங்கள்நம்பாதீர்கள்“சாமி நான்” என்பானை ! மூடி மறைக்க முடியவில்லைகோடிகளால்சாமியார் லீலைகள் ! வளர்வது தெரியாதுவளரும்காதல் மரம் ! சொல்லில் அடங்காதுசொன்னால் புரியாதுகாதல்
Read Moreகோடுகளின்கவிதைஓவியம் சொற்களின்ஓவியம்கவிதை மதிக்கப்படுவதில்லைதிறமைகள் இருந்தும்குடிகாரர்கள்இக்கரைக்கு அக்கரைப் பச்சைஅரசு ஊழியருக்குவணிகராக ஆசை ஊழல் மறைக்கஊழல் செய்யும்அரசியல்வாதிகள் பழமையானாலும்விறகாவதில்லைவீணை ஜடப் பொருள்தான்மீட்டத் தெரியாதவர்களுக்குவீணை அம்புகள் படாத வில்விழி அம்புகள் அட்ட
Read Moreஓராயிரம் பொருள் கிடைக்கும்உற்று நோக்கினால்படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்துபள்ளம் நிரப்பு சமத்துவம்பொதுவுடமை விழி இரண்டு போதாதுவனப்பை ரசிக்கவண்ண மலர்கள் ஒய்வதில்லைவிண்ணும் மண்ணும் அலையும்ஒய்ந்திடும் மனிதன் வெட்ட வெட்டவளரும் பனைமரம்பாராட்ட
Read Moreதீக்காயம் பட்ட போதும்வருந்தவில்லைபுல்லாங்குழல் காற்றை இசையாக்கும்வித்தகக் கருவிபுல்லாங்குழல் மவ்னமாகவே இருக்கும்காற்றுத் தீண்டும் வரைபுல்லாங்குழல் உருவில் சிறியதுஉணர்வில் பெரியதுபுல்லாங்குழல் காட்டில் விளைந்துகாதோடு உறவாடும்புல்லாங்குழல் தீயால் துளைத்தபோதும்இசை நல்கும்புல்லாங்குழல் இதழ்
Read More