செய்திகள்
காவிரி – குண்டாறு திட்டத்துக்காக புதுக்கோட்டையில் 500 பேரின் நிலங்களை கையகப்படுத்த திட்டம் | Plan to Acquire Land of 500 People on Pudukottai for Cauvery-Gundaru Project
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக 500 நில உரிமையாளர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, முதல்கட்டமாக கரூர் மாவட்டம்...