வாழ்வியல்
அப்பாவின் நாற்காலி. கவிஞர் இரா.இரவி
அப்பாவின் நாற்காலி காலியாகவே உள்ளது இன்றுஅப்பா அமர்ந்திருக்கையில் அழகோ அழகு அன்று! அமர்ந்தபடியே கண்களால் வழி நடத்தினார்அல்லல் கண்டு வருந்தாமல் போராடி வென்றார்! நல்ல கணவராக அம்மாவிற்கு இருந்தார்நல்ல அப்பாவாக...