கரைந்தது காகம்வந்தனர் விருந்தினர்காகத்திற்கு அவசியமானதுபுற அழகல்லஅக அழகுதான் சண்டை போடாதநல்ல நண்பன்நூல் ரசித்து படித்தால்ருசிக்கும் புத்தகம்வாழ்க்கை சக்தி மிக்கதுஅணுகுண்டு அல்லஅன்பு அழகிய ஓவியிமான்துவெள்ளை காகிதம்துரிகையால் மழை நீர் அருவி ஆகும்அருவி...
வீசியது யாரோ ?வைரங்களை வானில்நட்சத்திரங்கள் ! காட்சிப்பிழைவளரவுமில்லை தேயவுமில்லைநிலவு ! வாழ்நாளில்வாழ்ந்த நாள்எவ்வளவு ? மீனவர்களின் கண்ணீரால்உப்பானதோ ?கடல் நீர் ! காத்திருந்தான் வலை விரித்துவரவில்லை மீன்கள்வந்தான் சிங்களன் !...
சேர்ந்து வாழும் விலங்குகள்மோதி வீழும் மனிதர்கள் சுனாமி அறிந்த விலங்குகள்சுனாமி அறியாத மனிதர்கள் பொது நலத்துடன் விலங்குகள்சுய நலத்துடன் மனிதர்கள் சாதி இல்லா விலங்குகள்சாதி பார்க்கும் மனிதர்கள் சதி அறியாத...
மூளை மரணம்பயன்பட்டது பலருக்குஉடல் தானம் இருவருக்கு விழியானான்இறந்தவன்விழி தானம் உணர்த்தியதுநிரந்தரமற்றது அழகுவானவில் இனிது இனிதுதமிழில் இனிதுஅவள் பெயர் விஞ்ஞானிகளின் ராக்கெட்டைவென்றது சிவகாசிச்சிறுவனின் ராக்கெட் விலைவாசி ஏற்றம்ஊதியத்தில் இல்லை மாற்றம்வேதனையில் தனியார்...
பொதுஉடைமைஉணர்த்தியதுசெம்பருதி பூ தங்கக்கூண்டு வேண்டாம்தங்க கூண்டு போதும்காதலர்களுக்கு இயற்கையின்இனிய கொடைகள்வண்ணங்கள் மூளையின்முடங்காத முயற்சிஎண்ணங்கள் இதயத்தை இதமாக்கும்கோபத்தைக் குறைக்கும்இனிய இசை ஈடு இணை இல்லைஇன்பத்தின் எல்லைகாதல் உணர்வு அளவிற்கு அதிகமானால்ஆபத்துபணமும் காற்றும்...