Haiku! Senryu

கவிதைகள்

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! எண்ணிலடங்காதவைஎண்ணம் கவர்ந்தவைமலர்கள் ! மதித்து ரசிப்பவர்களுக்குமகிழ்வைப் போதிக்கும்மலர்கள் ! கோபம் கொள்வதில்லைஊடல் கொள்வதில்லைமலர்கள் ! வரவேற்கின்றனவண்டுகளைமலர்கள்

Read More