வாழ்வியல்
பாவேந்தர் ! கவிஞர் இரா .இரவி !
பாவேந்தர் பட்டத்திற்கு முற்றிலும்பொருத்தமானவர் பாரதி தாசன் ! கனக சுப்புரத்தினம் என்ற பெயரைகுரு பாரதிக்காக பாரதிதாசனாக மாற்றியவர்! குடும்பக்கட்டுப்பாடு பற்றி அன்றேகுமுகத்திற்குச் சொன்ன முதல் கவிஞர் ! பகுத்தறிவுப் பகலவன்...