kaaraiveeraiah

கவிதைகள்வாழ்வியல்

கொரோனா விழிப்புணர்வு கவிதை! கவிஞர் காரை வீரையா…

உலகம் முழுமையும் கொரோனாவூகானில் உற்பத்தித் தொடக்கம்ஏகபோக விளைச்சல் கண்டினன்எல்லா நாட்டுக்கும் ஏற்றுமதியாக்கினன் ஏற்றுமதிக்கு விலையேதும் கேட்காமலே  இலவசம் இலவசமென்று கொக்கரித்தனன் அய்யகோ ஏழையர் நெஞ்சினிற் ஈட்டியொன்று விழுந்திடல்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உண்மைக்கு உயிர் வருமா ? கவிஞர் காரை வீரையா

பொய் பொய்குதூகலத்திலும் பொய்குரூர புத்தியிலும் பொய்பொய் எவ்வளவு மலிவான பொருள் எல்லாப் பொருட்களுக்கும் தரச்சான்று முத்திரை ஏன்?போலிகள் பொய் நாட்டியம் ஆடுவதால்கி.மு.வுக்கு முன்னும்கி.பி.வுக்கு பின்னும்பொய் சொகுசுஊஞ்சலில் ஆடிக்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உண்மையான காதல் எது? – கவிஞர் காரை வீரையா

( காதல்ன்னு சொல்லி பெண்ணைக் கெடுத்து அப்புறம் கைகழுவி விடும் காதலன்களுக்கு புத்திபுகட்டும் பாடல்.) தம்பி தம்பி தம்பி தம்பியோவ்காதலுக்கு வாய்ப்பூட்டு போடாதேகாலம் அழிஞ்சாலும் காதல் அழியாது

Read More