kavithai

கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

கோடுகளின்கவிதைஓவியம் சொற்களின்ஓவியம்கவிதை மதிக்கப்படுவதில்லைதிறமைகள் இருந்தும்குடிகாரர்கள்இக்கரைக்கு அக்கரைப் பச்சைஅரசு ஊழியருக்குவணிகராக ஆசை ஊழல் மறைக்கஊழல் செய்யும்அரசியல்வாதிகள் பழமையானாலும்விறகாவதில்லைவீணை ஜடப் பொருள்தான்மீட்டத் தெரியாதவர்களுக்குவீணை அம்புகள் படாத வில்விழி அம்புகள் அட்ட

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி

கொரோனா என்ற கொடியவன் ரசனையற்றவன்கொஞ்சம் ஓவிய ரசனை இருந்தால் கொன்று இருக்க மாட்டான்! உயிரோவியம் வரைந்த உன் விரல்கள் ஓய்ந்து விட்டனஉன் ஓவியத்தால் பல பெண்கள் உயிர்

Read More
கவிதைகள்வாழ்வியல்

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !

ஒற்றைச் சொல்லில்உலகம் அறிந்ததுகலைஞர் ! பெரியாரின் கனவுகளைநனவாக்கியபோராளி ! அண்ணாவின்அடிச்சுவட்டில்அடி எடுத்து வைத்தவர் ! முதல்மொழி தமிழுக்குமுதலிடம்முன்மொழிந்தவர் ! மனிதனை மனிதன் இழுத்தகைவண்டிக்குமுடிவு கட்டியவர் ! சமூகநீதியைக்

Read More
கவிதைகள்வாழ்வியல்

இசைஞானி இளையராசா வாழ்க பல்லாண்டு .இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !

இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே !கவிஞர் இரா. இரவி ! பண்ணைப்புரத்தில் பிறந்த இசைப்பண்ணையே!பழைய மதுரை மாவட்டமான தேனியில் உதித்தவரே!மேட்டுக்குடி இசையை மாடு மேய்ப்பவருக்கும் தந்தவரே!மென்மையான இசையை

Read More
கவிதைகள்வாழ்வியல்

கவிக்கோ நினைவுநாள் இன்று.கவிக்கோ கவிதைகளில் வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி !

கவிக்கோ என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர்கவிதை வடிப்பதில் ‘ கோ ‘வாக வலம் வந்தவர் ! கவியரங்க மேடைகளில் அரிமாவாக வந்துகவிதை ரசிகர்களின் கை தட்டல் பெற்றவர் !

Read More
கவிதைகள்மற்றவைகள்வாழ்வியல்

ஓராயிரம் பொருள் கிடைக்கும் – ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி.

ஓராயிரம் பொருள் கிடைக்கும்உற்று நோக்கினால்படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்துபள்ளம் நிரப்பு சமத்துவம்பொதுவுடமை விழி இரண்டு போதாதுவனப்பை ரசிக்கவண்ண மலர்கள் ஒய்வதில்லைவிண்ணும் மண்ணும் அலையும்ஒய்ந்திடும் மனிதன் வெட்ட வெட்டவளரும் பனைமரம்பாராட்ட

Read More
கவிதைகள்வாழ்வியல்

அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான் ! கவிஞர் இரா .இரவி

அன்பளிப்பாக மரக்கன்று ஒன்று தந்தார்கள்அன்போடு வாங்கி வீடு சென்றேன் அழகான மரம் வளர்க்க ஆசைஎங்கு நடலாம் என்று யோசித்தேன் வீட்டின் இடது வலது இருபுறமும் வீடுவீட்டின் முன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

இலக்கிய இமயம் மு .வரதராசனார் கவிஞர் இரா .இரவி

இலக்கிய இமயம் மு. வரதராசன் அவர்களின்பிறந்த நாள் இன்று 25.4.2021. அம்மாக்கண்ணு பெற்றெடுத்த செல்லக்கண்ணு மு. வமுனுசாமியின் பெயர் சொல்லும் பிள்ளை மு. வ திருவேங்கடம் என்பது

Read More
கவிதைகள்வாழ்வியல்

பாவேந்தர் ! கவிஞர் இரா .இரவி !

பாவேந்தர் பட்டத்திற்கு முற்றிலும்பொருத்தமானவர் பாரதி தாசன் ! கனக சுப்புரத்தினம் என்ற பெயரைகுரு பாரதிக்காக பாரதிதாசனாக மாற்றியவர்! குடும்பக்கட்டுப்பாடு பற்றி அன்றேகுமுகத்திற்குச் சொன்ன முதல் கவிஞர் !

Read More
கவிதைகள்வாழ்வியல்

வறுமை கொடிது ! கவிஞர் இரா .இரவி

கொடிது ! கொடிது !வறுமை கொடிது !கம்புகளின் மேல் கயிறு !கயிற்றின் மேல் கால்கள் !தலையில் செம்புகள் !கைகளில் கம்பு !அடி மேல் அடி வைக்கும் போதுஅடிதவறினால்

Read More