malair

உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

மலரினும் மெல்லியது காதல் !கவிஞர் இரா.இரவி!

மலரினும் மெல்லியது காதல் ஆனால்மலையினும் வலியது காதல் !ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் !தடைகள் ஆயிரம் வந்த போதும்தகர்த்து இணைவதே உண்மைக் காதல்

Read More