தீவிரப் புயலாக இருந்த நிவர், தற்போது அதி தீவிரப் புயலாக மாறியுள்ளது. அதன் நகரும் வேகமும் கூடியுள்ளது. இன்றிரவு புதுவை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக...