Pen

உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

பேசும் மெளனம்: கவிஞர் இரா .இரவி.

பேசுகின்ற பேச்சு எளிதில் புரிந்திடும்பேசாத மெளனம் மனதைக் கொன்றுவிடும் ! கோபத்தில் கத்தினாலும் பின் சாந்தமாவாள்கத்தாமல் மெளனமானால் எரிமலையாகிடுவாள் ! உரைத்த சொற்களுக்கு ஒரு பொருள் உண்டுஉரைக்காத

Read More
கவிதைகள்வாழ்வியல்

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது    கவிஞர் இரா.இரவி

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காதுபெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காதுமண் புழுவாய்ப் நெளிந்தது போதும்பெண் புலியாய்ப் புறப்படு நாளும்புழுவைக்கூட சீண்டினால் சீற்றம் வரும்பெண்ணே! உனக்கு சீற்றம் எப்போது வரும்கொட்டக்

Read More
கவிதைகள்வாழ்வியல்

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் ! கவிஞர் இரா .இரவி . நெடிலில் தொடங்கிமெய்யில் முடியும்சொல் மட்டுமல்ல !நெடிய உறவாகத் தொடர்ந்துமெய்யான அன்பை பொழிவது !இன்பங்கள் எத்தனையோஇவ்வுலகில் இருந்தாலும்இனிமையான காதல் இன்பத்திற்குஇணை

Read More
கவிதைகள்வாழ்வியல்

பெண்ணே ! கவிஞர் இரா. இரவி.

நீ இல்லாத உலகம்வெறுமையானதுபெண்ணே! உணர்ந்திடுபேராசை பெருநட்டம்பெண்ணே! இந்த உலகம்இனிமையானதுஉன்னால் பெண்ணே! பெரிதல்ல பணம்பெரிது குணம்பெண்ணே! புரியாத புதிர்புரிந்தால் அமுதம்பெண்ணே! பலவீனமானவள் அல்லபலமானவள் நீபெண்ணே! வாய்ப்பு வழங்கினால்வையகம் ஆள்வாய்பெண்ணே!

Read More