poem

கவிதைகள்

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! எண்ணிலடங்காதவைஎண்ணம் கவர்ந்தவைமலர்கள் ! மதித்து ரசிப்பவர்களுக்குமகிழ்வைப் போதிக்கும்மலர்கள் ! கோபம் கொள்வதில்லைஊடல் கொள்வதில்லைமலர்கள் ! வரவேற்கின்றனவண்டுகளைமலர்கள்

Read More
உறவுகள்கவிதைகள்

நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி

நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி நல்லதோர் வீணை நம் குழந்தைநலம் கெட புழுதியில் எரிவது முறையோ?பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்தால்பேசாமல் தெருவில் வைத்து விடும்

Read More
கவிதைகள்காதல்வாழ்வியல்

காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி !

காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி ! அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல்ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது ! காதலித்தவர்கள்

Read More
உலகம்செய்திகள்

கவிஞர் இரா .இரவி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு !

வாழ்க்கைக் குறிப்பு ! பிறந்த நாள்           : 12-11-1963 அப்பா                 : வீ. இராமகிருஷ்ணன் அம்மா                 : இரா. சரோஜினி மனைவி               : ஜெயச்சித்ரா மகன்கள்             

Read More
உலகம்கவிதைகள்சமூகம்வாழ்வியல்

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் !வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் ! வீட்டுக்காரர் அருகில்

Read More
உலகம்கவிதைகள்காதல்சமூகம்வாழ்வியல்

திருநங்கைகள் கவிஞர் இரா .இரவி

திருநங்கைகள் கவிஞர் இரா .இரவி உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்தஉயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லைதிருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை

Read More
கவிதைகள்சமூகம்செய்திகள்டிரெண்டிங்நம்மஊர்

மதுரை என்றால் இனிக்கும் தமிழ்! கவிஞர் இரா.இரவி !

மதுரை என்றால் இனிக்கும் தமிழ்! கவிஞர் இரா.இரவி ! மதுரையின் தமிழ்மொழி உச்சரிப்பு மகத்தானதுமாநிலம் முழுவதும் பேசும் மொழிகளில் சிறப்பானது கலைஉலகில் வெற்றிபெற்றோர் மதுரைக்காரர்கள்காரணம் கன்னித்தமிழை அழகாக

Read More
உலகம்கவிதைகள்வாழ்வியல்

ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  கவிஞர் இரா. இரவி

ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! கவிஞர் இரா. இரவி உழவுத் தொழிலே உன்னதத் தொழில் என்றுஉரைத்தார் திருவள்ளுவர் திருக்குறளில் அன்று எந்தத் தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும்உழவுத்

Read More
உலகம்கவிதைகள்சமூகம்திரைப்படம்

மாமனிதர் எம் .ஜி .ஆர் .!      கவிஞர் இரா .இரவி !

மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி ! நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை ! ஏழ்மையில்

Read More
கவிதைகள்காதல்

காத(லி)ல் கவிதைகள் !  கவிஞர் இரா .இரவி

காத(லி)ல் கவிதைகள் !  கவிஞர் இரா .இரவி உனைப்பார்க்கும் நான் மட்டுமல்ல எல்லா ஆண்கள் மட்டுமல்ல எல்லாப் பெண்களும் வியந்துப் போகிறார்கள் இவ்வளவு அழகா ? என்று  ! உனக்கானக் காத்திருப்பு  சுகம்தான் வழி மேல்

Read More