ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும்ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்த அழகு முகம்என்றும்...
அம்மா ஹைக்கூ காணிக்கைக் கேட்காதகண் கண்ட கடவுள்அம்மா நடமாடும்தெய்வம்அம்மா கருவறை உள்ளகடவுள்அம்மா உயிர் தந்த உயிர்உயிர் வளர்த்த உயிர்அம்மா மனதில் அழியாத ஓவியம்மறக்க முடியாத காவியம்அம்மா ஆடுகளும் மாடுகளும் கூடஉச்சரிக்கும்...