துளிப்பா எழுத்திலும் அநீதிஆண் நெடில் தொடக்கம்பெண் குறில் தொடக்கம் ! அன்று அநீதிஆணுக்கு கைச் சிலம்புபெண்ணுக்கு காலச் சிலம்பு ! பெண்ணுரிமைப் பற்றிப் பேசிவிட்டு வந்துஎதிர்த்துப் பேசிய இல்லத்தரசியைஎட்டி உதைத்தார்...