நானும் அவளும் ஊர்வன பறப்பன அனைத்தும் உண்பவன் நான்ஊருகாய் காய் மட்டுமே அசைவம் உன்னாதவள் அவள் கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவன் நான்கல் கண்ட இடமெல்லாம் விழுந்து வணங்குபவள்...