குறும்பா பூங்கொத்து வரவேற்க வழங்குகிறோம்வாங்கியவர் மகிழ்கின்றார்பூங்கொத்து ! கற்காலம் தொடங்கியதுகணினி காலமும் தொடர்கிறதுபூங்கொத்து ! வரவேற்பில் முதலிடம்வாங்கியவர் மலர்கின்றார்பூங்கொத்து ! ஒரு நாள் வாழ்க்கைஒரு கவலையும் இல்லைபூங்கொத்து ! எங்கோ...
குறும்பா ஹைக்கூ நானே பெரியவன்நினைக்கும்போதேமிகச் சிறியவனாவாய் சிந்திச் சென்றதுகுப்பையோடு மணத்தையும்குப்பைவண்டி காசாக்கலாம்குப்பையையும்பெயர் எடுத்துவிட்டால் மணத்தோடு அவள் மனமும்பரப்பியதுமலர்ந்த மலர் ஒளிப் பாய்ச்சியதுஓடியது இருள்விளக்கு நீண்ட பிரிவிக்குபின்சந்திப்புகூடுதல் இன்பம் வெட்கப் பட...