கவிதைகள்
காதல் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
காதல் ஹைக்கூ அன்றும் இன்றும்என்றும் இனிக்கும்காதல் உணர்ந்தவர்களுக்கு மட்டும்புரிந்திடும் உன்னத சுகம்காதல் கற்காலம் முதல்கணிப்பொறி காலம் வரைகாதல் செல்ல வழி உண்டுதிரும்ப வழி இல்லைகாதல் கண்களில் தொடங்கிகண்ணிரில் முடியும்சில காதல்...