Tamil Poem

கவிதைகள்மற்றவைகள்வாழ்வியல்

ஓராயிரம் பொருள் கிடைக்கும் – ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி.

ஓராயிரம் பொருள் கிடைக்கும்உற்று நோக்கினால்படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்துபள்ளம் நிரப்பு சமத்துவம்பொதுவுடமை விழி இரண்டு போதாதுவனப்பை ரசிக்கவண்ண மலர்கள் ஒய்வதில்லைவிண்ணும் மண்ணும் அலையும்ஒய்ந்திடும் மனிதன் வெட்ட வெட்டவளரும் பனைமரம்பாராட்ட

Read More
கவிதைகள்வாழ்வியல்

புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி

தீக்காயம் பட்ட போதும்வருந்தவில்லைபுல்லாங்குழல் காற்றை இசையாக்கும்வித்தகக் கருவிபுல்லாங்குழல் மவ்னமாகவே இருக்கும்காற்றுத் தீண்டும் வரைபுல்லாங்குழல் உருவில் சிறியதுஉணர்வில் பெரியதுபுல்லாங்குழல் காட்டில் விளைந்துகாதோடு உறவாடும்புல்லாங்குழல் தீயால் துளைத்தபோதும்இசை நல்கும்புல்லாங்குழல் இதழ்

Read More
கவிதைகள்வாழ்வியல்

‘பத்ம வியூகம்’ கவிஞர் இரா .இரவி !

உள்ளே செல்பவன் உற்று  நோக்கி செல்ல வேண்டும்உள்ளே செல்லும்  வழியே திரும்பிட வேண்டும் ! வந்த வழி மறந்தால் திரும்பிட முடியாதுவந்த வழி நினைவில் நிறுத்திட வேண்டும்

Read More