ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய இயர்பட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஏர் பட்ஸ் மற்றும் ஏர் பட்ஸ் பிளஸ் என அழைக்கப்படுகின்றன. இரு இயர்பட்களிலும் 55ms...