தினம் பத்து (23/07/2020)
1️⃣ பிரபந்த தீபிகை நூலின் ஆசிரியர் – முத்துவேங்கடசுப்பையநாவலர்.
2️⃣ உ.வே.சா.வின் விரிவாக்கம் – உத்தமதானபுரம் வேங்கட சாமிநாதய்யர்.
3️⃣ தண்டி யாத்திரை – 1930.
4️⃣ தத்துவபோதினி சபை தோற்றிவித்தவர் – தேவேந்திரநாத் தாகூர்.
5️⃣ உறங்கா நகரம் – மதுரை.
6️⃣ தென்னாட்டு ஜான்சிராணி – அஞ்சலை அம்மாள்.
7️⃣ வட மத்திய இரயில்வேயின் தலைமையிடம் – அலகாபாத்.
8️⃣ தமிழகத்தின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் – இராஜாஜி.
9️⃣ அன்னையர் தினம் – பிப்ரவரி 22.
🔟 Dare devil என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – அழகான ராட்சசி.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்