தினம் பத்து (24/07/2020)
1️⃣ சுவாமிநாதம் நூலின் ஆசிரியர் – சுவாமிக்கவிராயர்.
2️⃣ சைமன் குழு வருகை – 1927.
3️⃣ பூமிதான இயக்கம் தோற்றிவித்தவர் – ஆச்சார்ய வினோ பாவே.
4️⃣ தென்னாட்டு பகத்சிங் – வாஞ்சிநாதன்.
5️⃣ வ.வெ.சு. விரிவாக்கம் – வரகிரி வெங்கடகிரி சுப்பிரமணிய ஐயர்.
6️⃣ வடகிழக்கு இரயில்வேயின் தலைமையிடம் – கொரக்பூர்.
7️⃣ தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார்.
8️⃣ தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28.
9️⃣ டார்ஜிலிங்கின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது – பச்சை மற்றும் வெள்ளை தேநீர்.
🔟 Guilty என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – குற்ற உணர்வு.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்