தினம் பத்து (30/07/2020) கவிஞர் மா கணேஷ்
1️⃣ சீறாப்புராணம் நூலின் ஆசிரியர் – உமறுப்புலவர்.
2️⃣ ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம் – மதுரை.
3️⃣ இந்திய அரசு சட்டம் – 1935.
4️⃣ சிப்கோ இயக்கம் – சுந்தர்லால் பகுகுணா.
5️⃣ சி.என்.அண்ணாத்துரை என்பதின் விரிவாக்கம் – காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரை.
6️⃣ மேற்கு மத்திய இரயில்வேயின் தலைமையிடம் – ஜபல்பூர்.
7️⃣ சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர்.ராஜா முத்தையா செட்டியார்.
8️⃣ தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25.
9️⃣ கேரளாவின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது – மரயூர் வெல்லம்.
🔟 Course என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – நிச்சயமாக.
வினா விடைகள் தயாரிப்பு :-
மா.கணேஷ்.கொன்னையூர்