தினம் பத்து (02/06/2020)
1️⃣ தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் தேசிய சமுதாய நாடகம் – கதரின் வெற்றி.
2️⃣ விவசாயம் பற்றியது – பானு பிரதாப் சிங் கமிட்டி.
3️⃣ ஹோமியோபதியின் தந்தை – சாமுவேல் ஹானிமன்.
4️⃣ இந்திய இராணுவத்தின் தற்போதைய தலைமை தளபதி – ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே.
5️⃣ பங்களாதேஷின் தற்போதைய பிரதமர் – ஷேக் ஹசினா.
6️⃣ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் – பச்சேந்திரிபால்.
7️⃣ ரஞ்சி கோப்பையை 2019-2020 வென்ற அணி – சவுராஷ்டிரா.
8️⃣ நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு எங்கு நடைபெறுகிறது – கொல்கத்தா.
9️⃣ மதுரையின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது – சுங்குடி சேலை.
🔟 Inn என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – சத்திரம்.
நன்றி
கவிஞர் மா.கணேஷ்