உலகம்சமூகம்செய்திகள்டிரெண்டிங்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2022 (tnpsctnpsc group 4 examemployment 2022)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் – ஏப்.28 கடைசி நாள்

TNPSC Group 4 Syllabus 2022

Organization  : Tamil Nadu Public Service Commission  (TNPSC)

Posts Name  : Village Administrative Officer (VAO), Junior Assistant (Non-Security & Security), Bill Collector, Grade-I, Field Surveyor, Draftsman, Typist, Steno-Typist ( Grade III ), etc.

Vacancy    :  7301

Exam Date  : 24th July 2022

Selection Process  : Written Exam, Document Verification

Job Location       :  Tamil Nadu

Official Website  

TNPSC Group 4 Syllabus 2022

The TNPSC Group 4 exam comprises the following sections, namely

1. General Studies

2. Aptitude and Mental Ability test

3. Tamil Eligibility-cum-Scoring Test

The question paper will be set in two different types. Candidates have to appear for one paper, depending on the language they want to adopt.

TNPSC Group 4 Syllabus for General Studies

General Studies is one of the most common sections for all the government exams across the nation, especially in public service commissions.

The TNPSC Group 4 General Studies comprises of the following subjects:

History

Current Events

Indian Polity

Geography

Economics

Indian National Movement

Development Administration in Tamil Nadu

History, Culture, Heritage, and Socio-Political Movements of TN

தமிழகத்தில் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு இதுநாள் வரையில் 13 லட்சம் பேர் இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதாவது, சராசரியாக 1 பணிக்கு 18 நபர்கள் விண்ணப்பித்துள்ளனராம்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வெளியிட்டார். அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாகவும் , 75 கேள்விகள் பொது அறிவு தொடர்பானதாகவும் இருக்கும். குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்றும், நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்க கடைசி நாள் விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை மொத்தம் 13 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் 28ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *