தளபதி விஜய் பயோடேட்டா | Actor Vijay biography
பெயர்கள் | விஜய் ஜோசப் விஜய் இளையதளபதி (ரசிகர்கள் அழைப்பது) |
பிறப்பு | 22 June 1974 (சென்னை) |
பெற்றோர் | எஸ். ஏ. சந்திரசேகர் (இயக்குனர்) ஷோபா சந்திரசேகர் (பாடகி) |
படிப்பு | விசுவல் கம்யூனிகேசன் – லயோலா கல்லூரி |
தொழில் | திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர், பின்னணிப் பாடகர் |
மனைவி | சங்கீதா சொர்ணலிங்கம் |
திருமண நாள் | 25 Aug 1999 |
குழந்தைகள் | (M) ஜேசன் சஞ்சய் (2000 – லண்டன்) (F) திவ்யா சாஷா (2005 – சென்னை) |
மொத்தம் நடித்த படங்கள் | 64 படங்கள் 64வது படம் மாஸ்டர் 50வது படம் சுறா |
மொத்தம் பாடிய பாடல்கள் | 37 பாடல்கள் |
குழந்தை நடிகராக அறிமுகம் | 10வது வயதில் வெற்றி (1984) |
முதன்மை நடிகராக அறிமுகம் | 18ம் வயதில் நாளைய தீர்ப்பு (1992) |
முதல் திருப்புமுனை படம் | 22ம் வயதில்பூவே உனக்காக (1996) |
பின்னணிப் பாடல் | பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார் |
விளம்பரங்களில் தோன்றியது | கோக கோலா (2002,2009) சன்ஃபீஸ்ட் (2005) ஜோஸ் ஆலுக்காஸ் (2010) டாடா டொகோமோ |
விருதுகள் | 3 – தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 – காஸ்மோபாலிடன் விருது, 1 – இந்தியா டுடே விருது, 1 – சிமா விருது, 8 – விஜய் விருதுகள், 3 – எடிசன் விருதுகள், 2 – விகடன் விருதுகள். உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார் |
படங்கள் | மாஸ்டர்(2020), பிகில்(2019), சர்கார்(2018), மெர்சல்(2017), பைரவா(2017), தெறி(2016), புலி(2015), கத்தி(2014), ஜில்லா(2014), தலைவா(2013), ரவுடி ரதோர்(2012), துப்பாக்கி(2012), நண்பன்(2012), வேலாயுதம்(2011), காவலன்(2011), சுறா(2010), வேட்டைக்காரன்(2009), வில்லு(2009), பந்தயம்(2008), குருவி(2008), அழகிய தமிழ் மகன்(2007), போக்கிரி(2007), ஆதி(2006), சிவகாசி(2005), சுக்ரன்(2005), சச்சின்(2005), திருப்பாச்சி(2005), மதுர(2004), கில்லி(2004), உதயா(2004), திருமலை(2003), புதிய கீதை(2003), வசீகரா(2003), பகவதி(2002), யூத்(2002), தமிழன்(2002), ஷாஜகான்(2001), பத்ரி(2001), பிரெண்ட்ஸ்(2001), பிரியமானவளே(2000), குஷி(2000), கண்ணுக்குள் நிலவு(2000), மின்சாரக் கண்ணா(1999), நெஞ்சினிலே(1999), என்றென்றும் காதல்(1999), துள்ளாத மனமும் துள்ளும்(1999), நிலாவே வா(1998), பிரியமுடன்(1998), நினைத்தேன் வந்தாய்(1998), காதலுக்கு மரியாதை(1997), நேருக்கு நேர்(1997), ஒன்ஸ்மோர்(1997), லவ் டுடே(1997), காலமெல்லாம் காத்திருப்பேன்(1997), செல்வா(1996), மாண்புமிகு மாணவன்(1996), வசந்த வாசல்(1996), பூவே உனக்காக(1996), கோயம்புத்தூர் மாப்ளே(1996), சந்திரலேகா(1995), விஷ்ணு(1995), ராஜாவின் பார்வையிலே(1995), தேவா(1994), ரசிகன்(1994), செந்தூரப் பாண்டி'(1993), நாளைய தீர்ப்பு(1992), சட்டம் ஒரு விளையாட்டு(1987), நான் சிவப்பு மனிதன்(1985), வெற்றி(1984), |
தளபதி விஜய்