கிழமைகள் மறந்தாலும்
கிணற்று தவளையாய்
வாழ்க்கை அமைந்தாலும்..! ( கொரோனா )
வளமையெல்லாம் போய்
வறுமையே வந்தாலும்..!
கொடிய கொள்ளை நோயே உந்தன்
கொட்டத்தை தனித்திருந்து ஒடுக்குவோம்..!
விடியல் விடியும் வரை
விழித்திருப்போம்..! ( கொரோனா )
தனித்திரு..!
விழித்திரு..!
வீட்டில் இரு..!
நன்றி
கவிஞர் மா.கணேஷ்

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982