கிழமைகள் மறந்தாலும்கிணற்று தவளையாய்வாழ்க்கை அமைந்தாலும்..! ( கொரோனா ) வளமையெல்லாம் போய்வறுமையே வந்தாலும்..! கொடிய கொள்ளை நோயே உந்தன்கொட்டத்தை தனித்திருந்து ஒடுக்குவோம்..! விடியல் விடியும் வரைவிழித்திருப்போம்..! ( கொரோனா )...
சந்திரனை கண்ட அல்லியேநித்தம் உந்தன் பெயரைசொல்லியேஎந்தன்பொழுதும் விடிகிறதே.. உந்தன் கண்ணாடி கன்னங்களின்முன்னாடி எந்தன் முகம் தெரிகிறதே.. ( காதல் ) உன் கொழுசு ஔி சத்தம் கேட்டிடவேஎன் இதய ஔி...
உமிழ்ந்தாலும்உதைத்தாலும்உள்ளம் கனிந்துஉங்களை சுமப்பேன்பூமி…. மரங்கள்யெல்லாம்தவம் புரிந்திடும்தாய்மடியாய் என் மீதுபூமி… மலைகளும் பீடபூமிகளும்எனக்கோர்மகுடமானதுபூமி… தோண்டினாலும்தொய்வடையாதுதோள்கொடுத்துகாத்திடுவேன் தோழனாய்பூமி…. பிளவு படுத்திபார்த்தாலும்பிணக்கு இல்லைஎனக்கோர் கருணைஉள்ளம்பூமி… கணங்களன்றுகானகங்களைதாங்கினேன்பூமி… எல்லையில்லா கடலும்எனக்குள் அடக்கம்பூமி… மனம் கணமற்றதால்என்னுலும் பொன்னைவைத்தேன்பூமி…...
புரட்டாசி பிறந்தாச்சு 🙏🏻புரட்டாசியின் நாயகன் எங்கள் பெருமாளே..!🙏🏻உந்தன் புகழ்பாட புவியில் நாங்கள் பிறந்தோமே…!🙏🏻ஆனந்த சயனத்தில் என்றும் இருப்பவனே…!🙏🏻ஆனந்த வாழ்வை என்றும் தருபவனே..!🙏🏻அலைமகளை அகத்தில் என்றும் கொண்டவனே..!🙏🏻அந்த ஆதிசேசன் உடலில் என்றும்...
🙏🏻புரட்டாசியின் நாயகன் எங்கள் பெருமாளே..!🙏🏻உந்தன் புகழ்பாட புவியில் நாங்கள் பிறந்தோமே…!🙏🏻ஆனந்த சயனத்தில் என்றும் இருப்பவனே…!🙏🏻ஆனந்த வாழ்வை என்றும் தருபவனே..!🙏🏻அலைமகளை அகத்தில் என்றும் கொண்டவனே..!🙏🏻அந்த ஆதிசேசன் உடலில் என்றும் கிடப்பவனே…!🙏🏻திருக்கோட்டியூர் நம்பிக்கு...
தம்பி சரவணா இன்னும் தூங்கிட்டே இருக்கியா. பொழுது விடிந்து எவ்வளவு நேரமாச்சு. உனக்கு ஆபீசுக்கு நேரமாகல. என்னம்மா இன்னம் கொஞ்சம் நேரம் தூங்கலாம்னா இப்படி பன்னுரியே. சரி எந்திருச்சு வா...
1.சிந்துக்குத் தந்தை – பாரதியார். 2.மின்பல்பு கண்டறிந்தவர் – தாமஸ்ஆல்வா எடிசன். 3.ரேகையியல் – டேக்டைலோகிராஃபி. 4.சலவைத்தூள் தயாரிக்கப் பயன்படும் சாதனம் – பெக்மென் சாதனம். 5.புத்தர் முதல் உபதேசம்...
1.திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் – அனிச்சம்,குவளை. 2.எலக்ட்ரானை கண்டறிந்தவர் – ஜெ.ஜெ.தாம்சன். 3.விஷங்கள் பற்றியது – டாக்ஸிகாலஜி. 4.உலக கவிதை தினம் – மார்ச் 21. 5.குளியல் சோப்பில் கலந்துள்ள...
1.நாராயணனுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றியவர் – பூதத்தாழ்வார். 2.அரண்மனை நகரம் – கொல்கத்தா. 3.மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல். 4.ஒடிசாவில் உள்ள வீலர் தீவின் தற்போதைய பெயர் – அப்துல்...
1.அந்தக் காலம் இந்தக் காலம் – உடுமலை நாராயண கவி. 2.சத்ய சோதக் சமாஜம் – கோவிந்த ஃபுலே. 3.ஐ.நா.சபை பொன்விழா ஆண்டு – 1995. 4.டி.என்.சேஷன் என்பதின் விரிவாக்கம்...