Businessசெய்திகள்

விரைவில் உங்களை நாடி கவிஞர் இரா.இரவி அவர்களின் ஹைக்கூ படைப்புக்கள் !

கவிஞர் இரா.இரவி அவர்கள் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூல் பேராசிரியர் முனைவர் மரியதெரசா அவர்களால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது . அச்சுப்பணி நடந்து வருகின்றது.

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *